TNPSC குரூப் 4 முக்கிய கேள்விகள்.., உங்களால பதில் சொல்ல முடியுதானு பாருங்க!!

0
TNPSC குரூப் 4 முக்கிய கேள்விகள்.., உங்களால பதில் சொல்ல முடியுதானு பாருங்க!!
TNPSC குரூப் 4 முக்கிய கேள்விகள்.., உங்களால பதில் சொல்ல முடியுதானு பாருங்க!!

TNPSC தேர்வாணையம் வரும் நவம்பர் மாதம் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து மாணவ மாணவியர்கள் இத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் கீழே 12 வினாக்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்துள்ளோம் . இதற்கு பதில் அளித்து நீங்கள் எந்த அளவிற்கு தேர்வுக்காக தயாராக உள்ளீர்கள் என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

1)நானிலம் எனப்படும் இவ் உலகத்தை தமிழர்கள் எத்தனையாக பிரித்தனர்
அ) ஐந்து ஆ)நான்கு இ) மூன்று ஈ) ஒன்பது

2 ) ‘குட்டித் திருவாசகம்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ) திருவாசகம் ஆ)திருவருட்பா இ] திருக்கருவை பதிற்றுப் பத்தந்தாதி ஈ)குற்றாலக் குறவஞ்சி

3)கூவற் கீழ் பிரித்தெழுதுக

A) கூவம் + கீழ் B) கூவன் + கீழ் C)கூவல் + கீழ் D)) கூவ + கீழ்

4)சரியான இலக்கணக்குறிப்பு தருக.

A) வாராய் – ஏவல் வினைமுற்று B) படித்தாய் – இறந்தகால வினைமுற்று C) செய்தான் -முன்னிலை இறந்தகால பெண்பால் வினைமுற்று
D] படித்திலீர் – தன்மைப் பன்மை வினைமுற்று

5) ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு

(A) 1786 (B) 1806 (C) 1856 (D) 1886

6 ) பாரதிக்கு ‘மகாகவி’ என்ற பட்டம் கொடுத்தவர்

A) பரலி நெல்லையப்பர் B)திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கத்தார். C] கிருஷ்ணசாமி ஐயர் சொந்தம் D)வ.ராமசாமி ஐயங்கார்

7) ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை ஒத்துப்போகின்றன?

A) 24 B) 22 C)23 D)21

8) ரூபாய் மீதான கூட்டு வட்டி என்ன? ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு 2500?

A)ரூ. 180 B)ரூ. 204 C)ரூ. 210 D)ரூ. 220

9) ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ஒரு நபர், “எனக்கு சகோதரர் இல்லை, அந்த மனிதனின் தந்தை என் தந்தையின் மகன்” என்று கூறினார். அது யாருடைய புகைப்படம்?

A)அவரது மகன் B)தனது சொந்த C)அவரது தந்தை D)அவருடைய மருமகன்

10) செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம்?

A)பழைய கற்காலம் B) புதிய கற்காலம் C) இரும்புக்காலம் D) இடைக்கற்காலம்

11) வர்த்தமான மகாவீரர் பிறந்த இடம்?

A) கபிலவஸ்து B)பாடலிபுத்திரம் C)குண்டக்கிராமம் D)குசும்புரம்

12) செல்லின் ஆற்றலை சேமித்து வெளியிடுவது எது?

A) மைட்டோகாண்டிரியா B) பசுங்கணிகள் C) ரைபோசோம்கள் D) நியூக்ளியஸ்

இவ்வாறு மேலே நாங்கள் கொடுத்திருக்கும் இந்த வினாக்களுக்கு உங்களால் எவ்வளவு வேகமாக பதில் அளிக்க முடிகிறதா என்பதை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள். இது போன்ற TNPSC தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதத்தில் பிரபல EXAMSDAILY நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. முழு விபரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு Call us at 8101234234.

விடைகள்:
1)அ) ஐந்து
2)இ] திருக்கருவை பதிற்றுப் பத்தந்தாதி
3) C)கூவல் + கீழ்
4)A) வாராய் – ஏவல் வினைமுற்று
5) (D) 1886
6) D)வ.ராமசாமி ஐயங்கார்
7 ) B) 22
8) B)ரூ. 204
9)A)அவரது மகன்
10) C) இரும்புக்காலம்
11) C)குண்டக்கிராமம்
12) A) மைட்டோகாண்டிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here