TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா…, இந்த வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு பாருங்க!!

0
TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா..., இந்த வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு பாருங்க!!
TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா..., இந்த வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு பாருங்க!!

அரசு பணியில் சேர வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. இந்த கனவுக்காக பலரும் கடின முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் வரும் நவம்பர் மாதம் TNPSC குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தற்போது இருந்தே படிக்க உதவும் விதமாக சில மாதிரி வினா விடைகளை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். அப்படி இந்த வினாக்களுக்கு உங்களால் எந்த அளவுக்கு பதில் அளிக்க முடிகிறது என நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.

1) ‘நா’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

அ) இன்மை ஆ) உணவு இ] மணி ஈ) நேரம்

2) உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் எது பிறந்து விட்டதென்பர்

அ) இயல் ஆ) இசை இ) நாடகம் ஈ) நிலம்

3) video cassette நேரான தமிழ்ச்சொல் தருக

அ] ஒளிப்பேழை ஆ) ஒலிப்பேழை இ) ஒலி நாடா ஈ) ஒலிச் சக்கரம்

4 ) கோலியாத்தை அழிக்க தாவீதன் பயன்படுத்தாதது

அ) கவண் ஆ) வாள் இ) எறி ஈட்டி ஈ) கல்

5 ) ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்னும் வரி இடம்பெற்ற நூல்

அ) எதிர்மறைத் தொடர் ஆ) உடன்பாட்டுத் தொடர் இ) பிறவினைத் தொடர் ஈ) பொருள்மாறா எதிர் வினைத் தொடர்

6) ‘எனக்கு விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்து பரணியே’ எனக் கூறியவர்

அ) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆ) அப்பாதுரையார் இ) அண்ணாதுரை ஈ) மு.வரதராசனார்

7) 12 இன் முதல் ஐந்து மடங்குகளின் சராசரி என்ன?

அ) 36 ஆ) 38 இ) 40 ஈ) 42

8) ஒரு தாய் தன் மகனை விட இரண்டு மடங்கு வயதானவள். 20 ஆண்டுகளுக்கு முன்பு, தாயின் வயது மகனின் வயதை விட 10 மடங்கு என்றால், அம்மாவின் தற்போதைய வயது என்ன?

அ) 38 ஆண்டுகள் ஆ) 40 ஆண்டுகள் இ) 43 ஆண்டுகள் ஈ) 45 ஆண்டுகள்

9) ஜனவரி 1, 1996 திங்கட்கிழமை என்றால், வாரத்தின் எந்த நாள் ஜனவரி 1, 1997?

அ) வியாழன் ஆ) புதன் இ)வெள்ளி ஈ) ஞாயிற்றுக்கிழமை

10) ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் இருந்திருக்கும்?

அ) 7:4 ஆ) 6 : 5 இ) )2:3 ஈ) 4 : 7

11) ஆதி மனிதன் முதலில் பழகிய விலங்கு

அ) மாடு ஆ) குதிரை இ) நாய் ஈ) ஆடு

12 ) புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்து மொழிச் சொல்

அ)மொகஞ்சதாரோ ஆ) சான்குதாரோ இ) ஹரப்பா ஈ) சிந்து மாகாணம்

மேலும் இந்த வினாக்களுக்கு உங்களால் வேகமாக பதில் அளிக்க முடிகிறது என்றால் TNPSC தேர்வுக்கு நீங்களும் தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது போன்ற TNPSC தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதை சிறந்த முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி வாகை சூட கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளும்படி கூறிக்கொள்கிறோம்.

மேலே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு கடைசியில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC ONLINE APPLY NOW 

Call us at 8101234234

விடைகள்:

1. இ] மணி
2. ஆ) இசை
3. அ] ஒளிப்பேழை
4. இ) ஏறி ஈட்டி
5. ஈ) பொருள்மாறா எதிர் வினைத் தொடர்
6. இ) அண்ணாதுரை
7. அ) 36 8. ஈ) 45 ஆண்டுகள் 9. ஆ) புதன்
10. அ) 7:4
11. இ) நாய்
12 இ) ஹரப்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here