TNPSC கொடுத்த வார்னிங்., யாரும் இந்த ரிசல்ட்ட நம்பாதீங்க? தேர்வாணையம் பரபரப்பு அறிக்கை!!

0
TNPSC கொடுத்த வார்னிங்., யாரும் இந்த ரிசல்ட்ட நம்பாதீங்க? தேர்வாணையம் பரபரப்பு அறிக்கை!!
TNPSC கொடுத்த வார்னிங்., யாரும் இந்த ரிசல்ட்ட நம்பாதீங்க? தேர்வாணையம் பரபரப்பு அறிக்கை!!

TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டதாக கூறி, போலி தேர்வு முடிவுகள் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலானது. இந்தப் போலி ரிப்போர்ட்டை யாரும் நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

போலி பட்டியல் :

தமிழக அரசின் முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல், கடந்த மே மாதம் நடந்த குரூப் 4 விஏஓ பதவிகளுக்கான தேர்ச்சி முடிவுகளை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலி பட்டியல் ஒன்று, இணையத்தில் திடீரென வெளியாகியது.

100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? 2 நாட்களுக்குள் இதை முடிக்கணும்! மின்சார வாரியம் கறார்!!

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேர்வாணையம், TNPSC யின் அனைத்து தேர்ச்சி முடிவுகளும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியாகும் என்றும், இது போன்ற போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற பொய்யான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, தயாராகி வருவதாக TNPSC தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here