தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 1, 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பிரபல EXAMSDAILY நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, TNPSC குரூப் 4 கான ஆன்லைன் வகுப்பு குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. BOOK MATERIALS, TEST PACK போன்றவை குறைந்த விலையில் Course Pack-ஐ வழங்கி வருகிறது.
EXAMSDAILY-யின் சிறப்பம்சங்கள்
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
- விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
Call us at 8101234234