TNPSC தேர்வாணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 360 க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தகைய தேர்வுகள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள, பிரபல “EXAMSDAILY” நிறுவனம், “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- கற்றல் தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் உடனுக்குடன் கேட்டறிந்து கொள்ளும் வகையில், அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்” வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் அடிப்படையான நிலை முதல் அதன் நுண் பிரிவுகள் வரை தெளிவாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
- வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், லைவ்வாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புகளை வீடியோவை பதிவு செய்து கொள்ளலாம்.
- மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.