மேலும் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் வினாக்கள் கேட்கப்படுகிறது. அந்தவகையில் TNPSC தேர்வுக்கான 11 புத்தக தொகுப்பை இதுவரை 2500 ரூபாய்க்கு கொடுத்து வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய்க்கு சலுகை விலையில் கொடுக்கின்றனர். மேலும் பொது தமிழ் புத்தகம் மட்டும் தனியாக வாங்கி கொள்ள ரூபாய். 499 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பான சலுகையை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.