TNPSC உதவி பொறியாளர் தேர்வர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC உதவி பொறியாளர் தேர்வர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!
TNPSC உதவி பொறியாளர் தேர்வர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்வாரிய துறையில் உள்ள EEE பிரிவுக்கான உதவி பொறியாளர் (AE) தேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, முன்னணி நிறுவனமான “EXAMSDAILY“, மெகா ஆஃபரில் ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்கி, எண்ணற்றவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC AE EEE , Online Live Course – Click here More Details

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here