TNPSC தேர்வர்களே., மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு., சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC தேர்வர்களே., மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு., சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!
TNPSC தேர்வர்களே., மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு., சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு மின்வாரிய துறைகளில் உள்ள ECE பதவிக்கான உதவி பொறியாளர் காலிப் பணியிட போட்டித் தேர்வை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு முறையான பயிற்சி கட்டாயம் என கூறப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களுக்கு பயிற்சி அளித்து தேர்ச்சி பெற செய்து வரும், தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், தற்போது ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்,

  • போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
  • தேர்வர்களின் கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படும்.
  • வாராந்திர பயிற்சி தேர்வு, நேர்காணல் பயிற்சிகளும் வழங்கப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

TNPSC AE (ECE) Online Live Course – Click here More Details

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here