மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000…, 2ஆம் கட்ட முகாம் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

0
மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000..., 2ஆம் கட்ட முகாம் குறித்து வெளியான முக்கிய தகவல்!!
மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000..., 2ஆம் கட்ட முகாம் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

தமிழக குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு இருப்பதால், மூன்று கட்டங்களாக முகாம் அமைத்து மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி, முதற்கட்டமாக 20,765 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை 14,825 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பதிவுகள் தொடங்கி உள்ளன.

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்.., இனி கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பே கிடையாது.., டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here