தமிழக மக்களே உஷார்…,அடுத்த 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்…,

0
தமிழக மக்களே உஷார்...,அடுத்த 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்...,
தமிழக மக்களே உஷார்...,அடுத்த 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்...,

வட மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் வெப்ப நிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸில் இருந்து 40 டிகிரி செல்ஸியஸ் வரை உயரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here