தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களின் முக்கிய பகுதிகளில் 3,4,5 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம்?? இத்தனை மணிக்கே ஸ்கூல் விட்டுறுமா?? வெளியான முக்கிய தகவல்!!