
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் குறையவே, அதன் விலை உயர்ந்து வருகிறது. அதுவும், தீபாவளி நெருங்க உள்ள நிலையில் தான், சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 7) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்து பொறுத்து அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 110 |
தக்காளி | 38 |
பெரிய வெங்காயம் | 55 |
பூண்டு | 169 |
இஞ்சி | 200 |
பீன்ஸ் | 60 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 35 |
உருளைக்கிழங்கு | 30 |
தேங்காய் | 30 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 50 |