தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா??

0
தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா??
தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில், இன்று (நவம்பர் 3) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 110
தக்காளி 35
பெரிய வெங்காயம் 56
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 31
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here