தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெங்காயம், தக்காளியின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெங்காயம், தக்காளியின் விலை..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விளைச்சல் சற்று அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அதன் விலை அதிரடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சற்று குறைவாக இருப்பதால், அதன் ஒரு கிலோவின் விலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று (பிப்ரவரி 6) கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 40
பெரிய வெங்காயம் 22
பூண்டு 120
இஞ்சி 110
பீன்ஸ் 35
பீட்ரூட் 50
கேரட் 65
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 15

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here