தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெள்ளைப்பூண்டின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெள்ளைப்பூண்டின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெள்ளைப்பூண்டின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்த நிலையில், தற்போது அதன் விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், வெள்ளைப்பூண்டின் விலை ஒரு கிலோவே 200, 300-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளைப்பூண்டின் விளைச்சல் குறைவதை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்று (பிப்ரவரி 10) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 35
பெரிய வெங்காயம் 22
பூண்டு 328
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 55
கேரட் 65
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 35

2024ம் ஆண்டின் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., இந்த தேதியில் தான்? NRA அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here