தமிழகத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு சரியும் வெங்காயம் தக்காளியின் விலை…, ஒரு கிலோ நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு சரியும் வெங்காயம் தக்காளியின் விலை..., ஒரு கிலோ நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு சரியும் வெங்காயம் தக்காளியின் விலை..., ஒரு கிலோ நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை தாறுமாறாக போட்டிப் போட்டுக் கொண்டு உயர்ந்தது. இதற்கு காரணம், வடகிழக்கு பருவ மழையால் அதன் விளைச்சல்கள் குறையத் தொடங்கியதே ஆகும். தற்போது இந்த ஜனவரி மாத தொடக்கம் முதல், சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விளைச்சல்கள் அதிகரிக்க தொடங்கியதையடுத்து அதன் விலைகளும் குறைய ஆரம்பித்து விட்டது. இன்று (பிப்ரவரி 2) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 30
பெரிய வெங்காயம் 22
பூண்டு 180
இஞ்சி 100
பீன்ஸ் 20
பீட்ரூட் 45
கேரட் 45
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

ரோஜா சீரியல் பிரியங்கா நல்கார்., காதல் கணவருடன் விவாகரத்தா?? வெளியான ஆதாரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here