தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மழை காரணமாக, கடந்த சில நாட்கள் காய்கறிகளின் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறையவே அதன் விலை ஏற்றத் தாழ்வுடனே நிலவி வருகிறது. இதில், குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 90 |
தக்காளி | 40 |
பெரிய வெங்காயம் | 54 |
பூண்டு | 169 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 60 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 28 |
உருளைக்கிழங்கு | 48 |
தேங்காய் | 33 |
வெண்டைக்காய் | 35 |
அவரைக்காய் | 40 |