
பருவநிலை மாற்றத்தால், பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்த வண்ணமே இருந்தது. தற்போது, மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், வெங்காயம், தக்காளியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், மற்ற காய்கறிகளான வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்டவைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 20) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 90 |
தக்காளி | 30 |
பெரிய வெங்காயம் | 60 |
பூண்டு | 169 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 80 |
பீட்ரூட் | 35 |
கேரட் | 38 |
உருளைக்கிழங்கு | 35 |
தேங்காய் | 30 |
வெண்டைக்காய் | 80 |
அவரைக்காய் | 50 |
கத்திரிக்காய் | 25 |