தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TN TRB தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான UG TRB தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்வு தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என ஒவ்வொரு பாடவாரியாக நடத்தப்படுகிறது.
தேர்வுக்கான வினாக்கள் பாட புத்தகத்தில் மட்டுமல்லாமல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை கேட்கப்படுகிறது. எனவே தேர்வில் வெற்றி பெற தரமான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த பயிற்சிகளை வழங்கி வரும் பிரபலமான Examsdaily நிறுவனம், மிக குறைந்த பயிற்சி கட்டணத்தில் கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவன பயிற்சியில் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.