தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற எண்ணற்ற தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு தகுந்த பயிற்சிகளையும், சிறந்த வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் “DEXTER ACADEMY” நிறுவனம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது TN TRB தேர்வுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாட வாரியாக ஆசிரியர் வேலை வழங்கப்பட இருப்பதால், தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சிறந்த முறையிலான ஊதியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 9500306444