தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 360 பணியிடங்களோடு கூடுதல் பணியிட விவரங்களை, தற்போது http://www.trb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 86 காலிப்பணியிடங்கள் சேர்க்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கான இணைப்பு மேலே (PDF) காண்பிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, கணிதத்தில் 25க்கு 25 பெறணுமா?? இத மட்டும் பார்த்த போதும்!!