TN TRB தேர்வர்களே., BEO தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., உள்ளே செக் பண்ணிக்கோங்க!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தொடக்க கல்வி இயக்குநரகத்தில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் (BEO) காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் https://www.trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-597&language=LG-1 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதோடு Final ஆன்சர் கீ-யம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக A மற்றும் B வினாத்தாள் முடிவுகள் PDF வடிவில் மேலே இணைக்கப்பட்டுள்ளது.