
தமிழகத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாகன வரி உயர்வுக்கான மசோதாவை தாக்கல் செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் வருகிற நவ. 10 ஆம் தேதி முதல் புதிய வாகன வரி அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அப்படி அமலாகும் பட்சத்தில், ரூ.1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதமும், அதற்கு மேல் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும் வாழ்நாள் வரியாக விதிக்கப்பட உள்ளது. அதேபோல் கார்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இல்லத்தரசிகளே., பாரத் கோதுமை ஆட்டாவின் விலை திடீரென குறைப்பு., மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!