தமிழக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்., அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை! பயணிகள் சிரமம்!!

0
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்., அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை! பயணிகள் சிரமம்!!
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்., அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை! பயணிகள் சிரமம்!!

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடும் ஊழியர்கள்:

தமிழகத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்து. திமுக ஆட்சி அமைந்ததும், மாநகரப் பேருந்துகளில் மகளிர்க்கு இலவச என அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்தின் வருவாய் பகுதியாக குறைந்தது. தற்போது அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக, போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி போராட்டம் ஒன்றை துவக்கி உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, இதர அரசு பணிகளில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல், தங்களுக்கும் அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு பஸ் ஊழியர்கள் இணைந்து மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு., டிச.1 முதல் அமலாகும் புதிய கட்டணம்! அரசு அனுமதி?

சென்னை பல்லவன் இல்லம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஊழியர்களின் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here