தமிழக சுங்கச்சாவடிகளில் இத்தனை கோடி வசூலா? முதல் இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?

0
தமிழக சுங்கச்சாவடிகளில் இத்தனை கோடி வசூலா? முதல் இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?
தமிழக சுங்கச்சாவடிகளில் இத்தனை கோடி வசூலா? முதல் இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சாலைகளை பயன்படுத்துபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மூலம் சுமார் ரூ.3.817 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிகளவு வசூல் செய்த 5 ஆவது மாநிலமாக தமிழகம் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில், கிருஷ்ணகிரி – தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.251 கோடி வசூலுடன் மாநிலத்தில் முதல் இடத்திலும், கிருஷ்ணகிரி சுங்கசாவடி, விக்கிரவாண்டி மற்றும் ஓமலூர் சுங்கச்சாவடிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here