தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை…, முக்கிய அப்டேட் வெளியீடு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை..., முக்கிய அப்டேட் வெளியீடு!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை..., முக்கிய அப்டேட் வெளியீடு!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல், கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து பள்ளிகள் அனைத்தும் சில கட்டுப்பாடுகளுடன் இயக்கி வருகின்றன. இதில், குறிப்பாக மாணவர்களின் உடல் நலம் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுவதால், பல தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து மாணவர்களில் முகாம்கள் நடத்தி உடலை அவ்வப்போது பரிசோதித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில், திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், எல்.எஸ்.மருத்துவமனை, டெட்ராசிஸ் லைப் சயின்ஸ் மற்றும் எச்.பி.சி. பார்மா இணைந்து திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இரத்த சோகையை கண்டறியும் முகாம்கள் நடத்தினர். இந்த முகாமில் 250 மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தகுந்த மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், டாக்டர் லீலா சுப்ரமணியம், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குண சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போலி மருந்தை கண்டுபிடிக்க எளிய வழி…, அறிமுகமாகும் புதிய வசதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here