TN TET தேர்வர்களே.., தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக வேண்டும்?? உடனே இத பண்ணுங்க!!!

0
TN TET தேர்வர்களே.., தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக வேண்டும்?? உடனே இத பண்ணுங்க!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரப்ப TNTET தேர்வாணையத்தின் மூலம்  TET PAPER 1 மற்றும் PAPER 2 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலரும் எப்படியாவது ஆசிரியர் பணியில் அமர வேண்டும் என அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்த TET தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொள்ள தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அதை தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here