
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர். இவர்களின் அலைச்சலை போக்க மாவட்டந்தோறும் வங்கி கடன் முகாம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் “வங்கி கடன் முகாம்” ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். இம்முகாமில் அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொண்டுள்ளனர்.
மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ் டேட்.., இது என்னடா.., சேனாதிபதி கமலுக்கு வந்த சோதனை!!