தமிழகத்தில் தொடர் விடுமுறை…, பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

0
தமிழகத்தில் தொடர் விடுமுறை..., பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!
தமிழகத்தில் தொடர் விடுமுறை..., பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

தமிழக போக்குவரத்து துறையானது, வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிப்பதற்க்காகவும் அந்த குறிப்பிட்ட நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதை போல, ரயில்வே துறையும் சிறப்பு ரயில்களை பயணிகளுக்காக இயக்குகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி (செவ்வாய் கிழமை) சுதந்திர தினம் என்பதால், சனிக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு பலர் சொந்த ஊர் செல்ல விரும்புவர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களாகவே தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் ஒரே ஒரு சிறப்பு ரயில் இயக்க இருக்கிறது. தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வர இருக்கும் பயணிகள் எண்ணிக்கையானது மிக அதிகம். இவர்களுக்காக ஒரே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவது கூட்ட நெரிசலை தான் ஏற்படுத்தும். இதனால் பயணிகள் பலர், சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடக்கடவுளே.., பிரபல கவிஞர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here