
தமிழக அரசானது, உள்ளூர் பண்டிகைகளை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டியும், முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் பொது எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது என்பதற்காகவும் உள்ளூர் நிலைக்கேற்ப விடுமுறைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரன் நினைவு நாள் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறை அளிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 23ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!!!