தமிழக அரசானது, மகளிரின் நலன் கருதி மாதந்தோறும் ரூ. 1000 வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்து. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று (செப்டம்பர் 19) காலாண்டு பொதுத் தேர்வு தொடங்கி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த பொது தேர்வு 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும், 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ளதால், செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை என 10 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாக அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு படு ஷாக்., இவர்கள் பதவி இறக்கம்? கல்வித்துறை முடிவு!!!