தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் முக்கிய அறிவுரை!!

0
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி - மருத்துவர்கள் முக்கிய அறிவுரை!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் :

தமிழகத்தில் திமுக தலைமையிலான அமைச்சரவையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழக சட்டமன்ற உறுப்பினரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான இவர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பாழடைந்த கட்டிடங்கள் இடிப்பு, மாணவர்களுக்கான முக்கிய திட்டங்கள் ஆகியவற்றில் இவரின் பங்கு அளப்பரியது. இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக, இவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

காய்ச்சல் தொற்று காரணமாக, இவர் மருத்துவமனையில் தங்கியிருந்து 2 நாட்கள் வரை சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here