தமிழக பள்ளிக்கல்வித்துறை பெரும் பின்னடைவு., மத்திய கல்வி அமைச்சக பட்டியலில் கடும் சரிவு!!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறை பெரும் பின்னடைவு., மத்திய கல்வி அமைச்சக பட்டியலில் கடும் சரிவு!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை பெரும் பின்னடைவு., மத்திய கல்வி அமைச்சக பட்டியலில் கடும் சரிவு!!

மாநிலத்தின் கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்படும் செயல்திறன் பட்டியலில் தமிழகம், கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கடும் சரிவு :

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், கல்வி நிறுவனங்கள் சீராக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் மூலம், மாநில கல்வித் துறையின் கற்றல் திறன், கட்டமைப்பு, மாணவர்களுக்கான சம வாய்ப்பு மற்றும் மேலாண்மை திட்டம் ஆகியவை அடிப்படையில் 1000 மதிப்பெண்களுக்கு தரவரிசை குறியீடு கணக்கிடப்படுவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி கடந்த கல்வி ஆண்டிற்கான, அதாவது 2021-22 ஆண்டிற்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டில் தமிழகம் 855 புள்ளிகளுடன் 3ம் இடம் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய கல்வி ஆண்டில், அதாவது 2019-20ம் ஆண்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழக கல்வித்துறை 2ம் இடம் பெற்றிருந்தது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு., மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!!

இந்த நிலையில், தற்போது திடீரென 3ம் நிலைக்கு பின் தங்கியுள்ளது. இந்த கடும் சரிவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here