தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் – ரேஷன் பொருட்களோடு புதிய பொருள் விநியோகம்! அரசு அறிவிப்பு!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ரேஷன் பொருட்களோடு புதிய பொருள் விநியோகம்! அரசுஅறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ரேஷன் பொருட்களோடு புதிய பொருள் விநியோகம்! அரசுஅறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும், இந்த பொருட்களோடு சேர்த்து இனி புதிய பொருள் ஒன்றும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

புதிய பொருள்:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், உணவு வழங்கல் துறையின் மூலம் குடும்ப ஸ்மார்ட் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில், இந்த ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமல்லாது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு முக்கிய ஆவணமாகவும் இந்த ரேஷன் கார்டு திகழ்கிறது. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்க, பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுமார்  2.05 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும், பொருட்களோடு சேர்த்து, குடிநீரையும் வினியோகிக்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெயில் காலம் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here