தமிழக ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை – இதை மட்டும் செய்யவே கூடாது! அமைச்சர் அதிரடி உத்தரவு!!

0
தமிழக ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை - இதை மட்டும் செய்யவே கூடாது! அமைச்சர் அதிரடி உத்தரவு!!
தமிழக ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை - இதை மட்டும் செய்யவே கூடாது! அமைச்சர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், நுகர்வோர்களை பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் எச்சரிக்கை :

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போக, சேமியா, உப்பு பாக்கெட், டீ தூள் பாக்கெட் போன்றவை கூடுதலாக விற்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற எந்த கமிஷனும் இல்லை. ஆனால், இந்த பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே, ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என ஊழியர்கள் தெரிவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பசித்தவர்களுக்கு இனி இலவச உணவு.,,, நாடு முழுவதும் ஸ்மார்ட் மிசின்கள் !!

இதுகுறித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. அதை மீறி கட்டாயப்படுத்தினால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here