தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…, இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தான்?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே..., இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தான்?? வெளியான முக்கிய தகவல்!!

ஏழை, எளிய மக்களுக்கு இந்திய பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை மானிய விலைக்கு அரசு வழங்கி வருகிறது. இதில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயை விநியோகிக்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்து.

ஆனால், இது தொடர்பாக எவ்வித அரசாணையும் முதல்வர் வெளியிடாத நிலையில், தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர். இதற்கும் எவ்வித பயனும் இல்லாததால், உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். இதற்கு தக்க முடிவை அரசு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 பட்டையை கிளப்ப வரும் புது சீரியல்.., அதுவும் இந்த டாப் நடிகர் நடிக்கிறாரா?? ஜீ தமிழ் கொடுத்த மாஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here