தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக் – பொதுமக்கள் அவதி! அரசு எடுத்த முடிவு!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக் - பொதுமக்கள் அவதி! அரசு எடுத்த முடிவு!!

அகவிலைப்படி ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் நாளை மறுநாள் முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 தொடர் வேலை நிறுத்தம் :

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல, தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7-ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக ரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று  கூட்டுறவுத் துறை அண்மையில் அறிவித்தது.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ரேஷன் பொருட்கள் பெற புதிய விதிகள் அறிவிப்பு!!

இதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு குறித்து வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் மீண்டும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைய கூடும் என்பதால், இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here