தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் – இன்னும் 5 நாட்கள் தான் கெடு! இல்லைன்னா ரேஷன் கார்டு ரத்து!!

0
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு -  ரேஷன் கடைகளில் அமலாகும் புது மாற்றம்! அரசு புதிய அறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் - இன்னும் 5 நாட்கள் தான் கெடு! இல்லைன்னா ரேஷன் கார்டு ரத்து!!

குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்றும், இல்லையென்றால் அவர்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவு விலையில், ஸ்மார்ட் கார்டு வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்கான கால கெடு, வருகிற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த இணைப்பை செய்து முடிக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

  • ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற இணையதளம் செல்லவும்.
  • அங்கு  ‘Start Now’  என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  • பின்  ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் ஆதார் எண், ரேஷன் கார்டு, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  • பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு, submit கொடுத்தால் வெற்றிகரமாக, ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

இதுபோக, நேரடியாக இந்த செயல் முறைகளை செய்ய விரும்பினால் ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், ரேஷன் கார்டு தாரரின் பாஸ்போர்ட் புகைப்படம் போன்றவற்றோடு ரேஷன் கார்டு மையத்தில் சென்று அதற்கு அப்ளை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here