நாட்டில் குடும்ப அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 க்குள் இதை செய்வது கட்டாயம்! அரசு அறிவிப்பு!!

0
நாட்டில் குடும்ப அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 30 க்குள் இதை செய்வது கட்டாயம்! அரசு அறிவிப்பு!!
நாட்டில் குடும்ப அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 30 க்குள் இதை செய்வது கட்டாயம்! அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் எனவும், அதற்கான காலக்கெடு வருகிற ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அரசு உத்தரவு :

இந்தியாவில், அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணிபுரிய வருவோர் தாங்கள் வசிக்கும் பகுதியில், ரேஷன் பொருட்களை பெற “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, ரேஷன் அட்டையுடன் பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அரசு அண்மையில் அறிவித்து, அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. தற்போது, அதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  1. முதலில்  uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு start now என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவேண்டும்.
  3. பின், ரேஷன் கார்டு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
  4.  பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
  5. அதற்கான வழிமுறைகள் நிறைவடைந்து, ஆதார் எண் ரேஷன் கார்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here