தமிழகத்தில் 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் “ஆல்பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

0

தற்போது தமிழகத்தில் படிக்கும் 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 59 என்பதில் இருந்து 60 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக தேர்வுகள் இன்று தேர்ச்சி பெற்றனர். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டும் மாணவர்கள் மாணவர்கள் பொது தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவர் என்று இன்று சட்டமன்ற பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமல் நடித்தால் மட்டுமே “பாபநாசம் 2” – நடிகை ஸ்ரீபிரியா பேட்டி!!

ஆனால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி அறிவிப்பு 9,10 மற்றும் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்களால் சரி வர பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை என்று கூறப்பட்டது. இதனாலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் கூடுதலாக, அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here