தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குட் நியூஸ்.. காவல் துறையில் 3,552 பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

0

தமிழக காவல்துறையில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவர்களுக்காக வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கு கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத் தேர்வுடன் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் அரசு வழிக்காட்டுதலின்படி நடத்தப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் வருகின்ற ஜூலை 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணிகளுக்கு ரூ.250 கட்டணம் செலுத்தி https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here