தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்…, நாடாளுமன்றத் தேர்தலால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!!

0
தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..., நாடாளுமன்றத் தேர்தலால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!!
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலுக்கு, கூடுதல் தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு தேவை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இதன்படி, தேர்தல் ஆணையமானது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்துள்ளது. மேலும், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோரை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here