சென்னை வாசிகளே.., இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!

0
சென்னை வாசிகளே.., இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!
சென்னை வாசிகளே.., இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக இப்போது சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கான பணிகளும் தொடங்கிய நிலையில் 5 இடங்களில் மேம்பாலம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மேம்பாலங்கள் கட்ட நிலங்கள் தேவைப்படுவதால் அதை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தவிர இந்த மேம்பாலங்கள் கான்கிரீட் தூண்களால் அமைக்கப்பட்டாலும் இரும்பு ராடுகள் பொருத்தப்படும். மேலும் மேம்பாலங்களுக்கான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

PMAY திட்டத்தின் மூலம் 2 கோடி பேருக்கு வீடு., எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here