தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு: நேரடி விவாதத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மா.சுப்ரமணியன் அழைப்பு!!

0
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு: நேரடி விவாதத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மா.சுப்ரமணியன் அழைப்பு!!
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு: நேரடி விவாதத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மா.சுப்ரமணியன் அழைப்பு!!

தமிழகத்தில் கொரோனா, நீபா உள்ளிட்ட வைரஸ்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. பருவ மழையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடனடியாக தங்களை தற்காத்துக்கொள்ள மருத்துவ முகாம்களையும் அரசு நிறுவுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கிடையில், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, திருவள்ளூரில் துணை சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்து நேரடி விவாதத்துக்கு எடப்பாடி பழனிசாமி தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளது என்பதையும் எடப்பாடி பழனிசாமி காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here