மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக கேஸ் சிலிண்டர் மாறி உள்ளது. விட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த கேஸ் சிலிண்டரின் விலையை, அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாதந்தோறும், இத்தகைய கேஸ் சிலிண்டர்களின் விலையில் ஏற்படுவது வழக்கம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த செப்டம்பர் மாதம், வீட்டு உபயோகத்திற்கு ரூ.918.50, வணிக பயன்பாடுக்கு ரூ.1,695 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் மாறி வரும் தங்கத்தின் விலை போல கேஸ் சிலிண்டரின் விலையும் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் மாறி வருகிறது. இந்த வகையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு ரூ.918.50, வணிக பயன்பாடுக்கு ரூ.1,695 மாற்றம் இல்லாமல் உள்ளது. ஆனால், மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது,
கேஸ் சிலிண்டரின் விலை | ||
வீட்டு உபயோகம் | வணிக பயன்பாடு | |
சென்னை | ரூ.918.50 | ரூ.1,695 |
மதுரை | ரூ. 944 | ரூ.1,674.50 |
கோவை | ரூ.932 | ரூ. 1641 |
திண்டுக்கல் | ரூ.945 | ரூ.1680.50 |
ஈரோடு | ரூ.937.50 | ரூ.1,651.50 |