தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – முதல்வர் ஸ்டாலின் செயலால் பெண்கள் மகிழ்ச்சி!!

0
தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - முதல்வர் ஸ்டாலின் செயலால் பெண்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - முதல்வர் ஸ்டாலின் செயலால் பெண்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் பெண்கள் உடனடியாக புகார் அளிப்பதற்கு எதுவாக, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய காவல் உதவி என்ற புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டிருக்கிறார்.

பிரபல நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்புச் செயலி:

தமிழகத்தில் மகளிருக்கு, நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணத்துக்கான திட்டத்தை முதல்வர் கடந்தாண்டு துவக்கி வைத்தார். இந்த நிலையில், அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிப்பதற்கு ஏதுவாக, காவல்துறை உருவாக்கி இருக்கக்கூடிய காவல் உதவி என்ற புதிய சேவையை செயலியை முதலமைச்சர், சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். 60க்கும் மேற்பட்ட, சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த செயலியை, மொபைல் போனின் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - முதல்வர் ஸ்டாலின் செயலால் பெண்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – முதல்வர் ஸ்டாலின் செயலால் பெண்கள் மகிழ்ச்சி!!

காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட இந்த செயலின் மூலம், எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் என்றும், இந்த செயலி வழியாக காவல்நிலையங்களின் இருப்பிடம், தொலைபேசி விவரம், முகவரி, போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் செலுத்தும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here