தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, தகுதியுள்ள மகளிரை தேர்வு செய்து சுமார் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இனி மாதந்தோறும் வரும் 15 ஆம் தேதிகளில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிருக்கு ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படும். இந்நிலையில், இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடர்பாக, பொது மக்கள் தகவல்கள் மற்றும் விளக்கங்களை கேட்டறிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உதவி எண்களை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிரபல நடிகையுடன் ரகசிய காதல்… விரைவில் ராக் ஸ்டார் அனிருத்துக்கு திருமணம்? வெளியான ஷாக் தகவல்!!
- சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம்- 7845145001,
- சிவகங்கை கோட்டாட்சியர்- 7845738002,
- சிவகங்கை தாசில்தார்- 8438856008,
- மானாமதுரை தாசில்தார்- 8925786003,
- தேவகோட்டை கோட்டாட்சியர் – 7845014004,
- காளையார்கோவில் தாசில்தார்- 8438957006,
- திருப்புவனம் தாசில்தார் – 8925664001,
- சிங்கம்புணரி தாசில்தார் – 8122576001,
- இளையான்குடி தாசில்தார்- 9042317001,
- திருப்பத்தூர் தாசில்தார்- 8925078921,
- காரைக்குடி தாசில்தார்- 8807378005,
- தேவகோட்டை தாசில்தார்- 8870362101,