தமிழகத்தில் 27 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் 27 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் 27 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு அதிரடி உத்தரவு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் சில நிர்வாக காரணங்களால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி,

  • சுதாகர் IPS சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும்,
  • சத்யபிரியா IPS பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகவும்,
  • பவானீஸ்வரி IPS மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும்,
  • வினித் தேவ் வான்கடே IPS காவல்துறை நிர்வாக பிரிவு ADGP-யாகவும்,
  • லோகநாதன் IPS மதுரை காவல் ஆணையர் என 27 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை to தூத்துக்குடி நேரடி ரயில் திட்டம் ரத்து? பா.ம.க. தலைவர் கண்டனம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here