11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் கவனத்திற்கு., மார்ச் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!

0
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் கவனத்திற்கு., மார்ச் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் கவனத்திற்கு., மார்ச் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!

தமிழக முழுவதும் 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேதி வெளியீடு :

தமிழகம் முழுவதும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இந்த மாதம் முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே இவர்களின் செய்முறை தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு எழுத உள்ள 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை மறுநாள் முதல், அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று “Online portal” என்பதை கிளிக் செய்து Higher secondary first year / Second year examination 2023 என்பதை கிளிக் செய்து, தங்களின் யூசர் ஐடி பாஸ்வேர்ட் செலுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை! ஒப்புதல் வழங்க முடிவு!!

இதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில் விரைந்து முடித்திட அறிவுறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here