தமிழகத்தில் இந்த தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., மாஸ் அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழகத்தில் இந்த தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., மாஸ் அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான உத்தரவாதங்களை 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்து இருந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


அதன்படி இத்திட்டத்தில் உதவியாளர்கள், டிரைவர், சிஸ்டம் ஆபரேட்டர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 10 பிரிவு பணியாளர்களுக்கு, 2024 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தொகுப்பூதிய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது புகார்., சைபர் கிரைம் வழக்கு., வெளியான முழு அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here